×

ஆப்கான் டி20 தொடர் இந்திய அணியில் ரோகித், கோஹ்லி

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 14 மாத இடைவெளிக்குப் பிறகு ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி இருவரும் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகள் மொகாலி (ஜன.11), இந்தூர் (ஜன.14), பெங்களூருவில் (ஜன.17) நடைபெற உள்ளன.

* இந்தியா: ரோகித் (கேப்டன்), ஜெய்ஸ்வால், கில், கோஹ்லி, திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

The post ஆப்கான் டி20 தொடர் இந்திய அணியில் ரோகித், கோஹ்லி appeared first on Dinakaran.

Tags : Rohit ,Kohli ,Afghanistan T20 series ,New Delhi ,Afghanistan ,T20 ,Rohit Sharma ,Virat Kohli ,Hardik Pandya ,Suryakumar Yadav ,Dinakaran ,
× RELATED சர்வதேச டி20 போட்டியில் இருந்து...