×

தமிழ்நாடு வரலாறு, கலாச்சாரம், இயற்கை வளம், கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல் உரை

சென்னை: தமிழ்நாடு வரலாறு, கலாச்சாரம், இயற்கை வளம், கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது என்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கு நிறைவேற வாழ்த்து தெரிவித்துள்ளார். சந்திரயான்-3, ஆதித்யா எல் 1 வெற்றியால் உலகமே இந்தியாவை உற்றுநோக்குகிறது.

The post தமிழ்நாடு வரலாறு, கலாச்சாரம், இயற்கை வளம், கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது: அமைச்சர் பியூஷ் கோயல் உரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Piyush Goyal ,Chennai ,Chandrayan- ,Aditya L1 ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...