×

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை சுட்டுப் பிடிக்க ஆலோசனை!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பந்தலூர் பகுதியில் 3 வயது குழந்தையை இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தை. 2 மாதமாக அச்சுறுத்தி வரும் அந்த சிறுத்தையை சுட்டுப் பிடிக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சிறுத்தையை கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

 

The post நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை சுட்டுப் பிடிக்க ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : Nilgiri district Bhandalur ,Nilgiri ,Bhandalur ,Nilgiri district Koodalur ,Bhandalur, Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில்...