×

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கில் உள்ள ஹமாஸ் அலுவலகம் மீது கடந்த 3ம் தேதி இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சலே அரூரி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வடக்கு இஸ்ரேலின் மெரோன் மலையில் உள்ள வான் கண்காணிப்பு மையம் மீது ஹிஸ்புல்லா படையினர் நேற்று 60க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

The post இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Hezbollah rocket attack ,Israel ,Beirut ,Hamas ,Lebanon ,Saleh Aruri ,Hezbollah rocket attack on ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...