×

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு ஜன.21ம் தேதி சேலத்தில் நடைபெறும்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட கனமழை பாதிப்புகள் காரணமாக திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

The post திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு ஜன.21ம் தேதி சேலத்தில் நடைபெறும்: திமுக தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 2nd state conference ,DMK youth ,Salem ,DMK ,Chennai ,DMK youth conference ,Migjam ,southern ,post ,2nd state convention ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...