×

சென்னையில் இன்று ‘கலைஞர் 100’ கலை விழா..!!

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திரைத்துறையின் கலைஞர் 100′ விழா இன்று நடைபெறுகிறது. திரைப்பிரபலங்கள் பங்கேற்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, மு.பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், சிவ ராஜ்குமார், பிரபாஸ் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னையில் இன்று ‘கலைஞர் 100’ கலை விழா..!! appeared first on Dinakaran.

Tags : Artist 100' Art Festival ,Chennai ,Artist 100′ Festival of the Film Industry ,Artist Centennial Festival ,Chennai Kindi Race Course ,Principal ,M.U. K. Stalin ,Ministerial Assistant ,M.D. Fr. SAMINATHAN ,Artist 100' Art Festival in Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...