×

புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 7 பேர் காயம்

புதுக்கோட்டை: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டி போட்டியின் முதல்சுற்றில் இதுவரை 7 பேர் காயமடைந்துள்ளனர். 7 பேரில் படுகாயமடைந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

The post புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Thachankurichi Jallikattu ,Thachankurichi Jallikattu competition ,Pudukottai Government Medical College ,
× RELATED ஒரு நாள் ஹெச்.எம் ஆன மாணவி