×

₹1.70 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், ஜன.6: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில் 50 மூட்டைகள் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கிலோவிற்கு ₹72.25 முதல் ₹83.65 வரையிலும், இரண்டாம் தரம் ₹58.30 முதல் ₹67.25 வரை என ₹1.70 லட்சத்திற்கு ஏலம் போனது.

The post ₹1.70 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamuthram ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,Dinakaran ,
× RELATED திருச்செங்கோட்டில் ₹1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை