×

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிப்பு

நீலகிரி: குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹில்குரோ பகுதியில் ராட்சத பாறை தண்டவாளத்தில் விழுந்துள்ளதால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

The post குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Mettupalayam ,Nilgiris ,Hillgrove ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே குப்பையில் உணவு தேடிய கரடி