×

அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் கொரிய மீது வட கொரியா தாக்குதல்

அமெரிக்க: தென் கொரியாவுக்கு சொந்தமான யோன் பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் தாக்குதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் கொரிய மீது வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளனர். வட கொரியாவின் தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தென் கொரியா தலைமைத் தளபதி தகவல் தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் கொரிய மீது வட கொரியா தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : North Korea ,South Korea ,US ,Yeonpyeong Island ,North ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...