×

சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், நாளை மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது!

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், நாளை மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது. நாளை மாலை 4 மணிக்கு எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதைக்குள் ஆதித்யா எல் 1 விண்கலம் செலுத்தப்பட உள்ளது.

 

The post சூரியனை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம், நாளை மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Sun ,L1 point ,Sriharikota ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...