×

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது. பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடி வரை நீரை சேமிக்க முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கனஅடி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்படுகிறது.

The post மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது appeared first on Dinakaran.

Tags : Pillur dam ,Mettupalayam ,Coimbatore ,Dinakaran ,
× RELATED குடிநீர் தட்டுப்பாட்டை போக்க...