- செங்கல்பட்டு
- சென்னை
- திம்மவரம்
- ஆத்தூர்
- Paranur
- சிங்கப்பெருமல் கோயில்
- திருமலைநகர்
- காட்டாங்கொளத்தூர்
- பொத்தேரி
சென்னை: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. திம்மாவரம், ஆத்தூர், பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. காட்டாங்கொளத்தூர் மற்றும் பொத்தேரி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
The post செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் மழை! appeared first on Dinakaran.