×

இந்தியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 79 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி

கேப்டவுன்: இந்தியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 79 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களில் சுருண்ட நிலையில் இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பும்ரா 61 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

The post இந்தியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 79 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி appeared first on Dinakaran.

Tags : India ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை