×

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை! appeared first on Dinakaran.

Tags : Chennai city ,CHENNAI ,Chennai Nungambakkam ,Koyambedu ,Vadapalani ,Arumbakkam ,Meteorological Department ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED தனிநபர் வாகனங்களில் அரசால்...