×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136.95 அடியாக சரிவு!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136.95 அடியாக சரிந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியில் இருந்து 136.95 அடியாக குறைந்தது.
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1,284 கன அடியாக உள்ள நிலையில் 1,867 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

 

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136.95 அடியாக சரிவு! appeared first on Dinakaran.

Tags : Mullaperiyar Dam ,Mullaiperiaru Dam ,Dinakaran ,
× RELATED முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 105 கனஅடி நீர்த்திறப்பு