×

பட்டரவாக்கத்தில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்!

சென்னை: பட்டரவாக்கத்தில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. ஐந்து ஆலமரம் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
பள்ளத்தை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

The post பட்டரவாக்கத்தில் இருந்து அம்பத்தூர் செல்லும் சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! appeared first on Dinakaran.

Tags : Bhattaravakkam ,Ampathur ,CHENNAI ,Five Alamaram road ,
× RELATED சென்னையில் அனைத்து பேருந்து...