×

ஈரான் கெர்மான் என்ற இடத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 73 ஆக அதிகரிப்பு!

ஈரான்: ஈரான் கெர்மான் என்ற இடத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 73 ஆக அதிகரித்துள்ளது. குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

The post ஈரான் கெர்மான் என்ற இடத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 73 ஆக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Kerman, Iran ,
× RELATED மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலம் மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் நாளை பதவியேற்பு