×

ஈரான் கெர்மான் என்ற இடத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் பொதுமக்களில் 20 பேர் உயிரிழப்பு!

ஈரான்: ஈரான் கெர்மான் என்ற இடத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் பொதுமக்களில் 20 பேர் உயிரிழந்துள்ளார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 40 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

The post ஈரான் கெர்மான் என்ற இடத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் பொதுமக்களில் 20 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Iran ,bombing ,Kerman ,double bombing ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...