×

பொங்கலுக்கு 3.31 கோடி இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும்: அமைச்சர் காந்தி அறிவிப்பு

திருவள்ளூர்: பொங்கலுக்கு 3.31 கோடி இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். திருவள்ளூரில் அமைச்சர் காந்தி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பொங்கலுக்காக 1.68 கோடி சேலைகள், 1.63 கோடி வேட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 15 ரக சேலைகள், 5 ரக வேட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

The post பொங்கலுக்கு 3.31 கோடி இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும்: அமைச்சர் காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pongal ,Minister ,Gandhi ,THIRUVALLUR ,Dinakaran ,
× RELATED இந்திரா காந்தியின் சொத்துக்களை...