×

சென்னை தரமணியில் பள்ளி சிறுவர்களுடன் சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து..!!

சென்னை: சென்னை தரமணியில் பள்ளி சிறுவர்களுடன் சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ, மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டது. விபத்தில் ஒரு மாணவியின் கால் முறிந்தது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

The post சென்னை தரமணியில் பள்ளி சிறுவர்களுடன் சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Taramani, Chennai ,Chennai ,Daramani, Chennai ,
× RELATED உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்...