×

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி திணறல்..!!

கேப்டவுன்: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி திணறி வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. முகமது சிராஜின் அபார பந்து வீச்சில் அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாற்றம் அடைந்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 45 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

The post இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி திணறல்..!! appeared first on Dinakaran.

Tags : Cape Town ,African ,South Africa ,Mohammed Siraj ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...