×

பாஜகவின் இந்தியா சங்கல்ப யாத்திரையில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

சென்னை: பாஜகவின் இந்தியா சங்கல்ப யாத்திரையில் பங்கேற்க ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை சென்னை வருகிறார். கோடம்பாக்கம் ஐந்து விளக்கு பகுதியில் நாளை மதியம் நடைபெறும் நிகழ்வில் நிர்மலா பங்கேற்கிறார்.

The post பாஜகவின் இந்தியா சங்கல்ப யாத்திரையில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Nirmala Sitharaman ,Chennai ,BJP ,India Sankalpa Yatra ,Union Finance Minister ,Nirmala ,Kodambakkam ,lamp ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...