×

முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் மறைவுக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்..!!

டெல்லி: முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் மறைவுக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கு.க.செல்வம் காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது என எல்.முருகன் கூறியுள்ளார்.

The post முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் மறைவுக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Former ,MLA ,Union ,Minister for Wealth Management L. Mourning Murugan ,Delhi ,Q. K. ,Minister for Wealth Management ,L. Murugan ,Ku ,K. L.A. ,Murugan ,K. ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...