×

விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் ஊராட்சி செயலாளர் நியமனத்துக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் ஊராட்சி செயலாளர் நியமனத்துக்கு தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரிசல்குளம் ஊராட்சி செயலருக்கு தடை விதிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஊராட்சித் தலைவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தொடர்பாக விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

The post விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் ஊராட்சி செயலாளர் நியமனத்துக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Karisalkulam ,panchayat ,Virudhunagar district ,Madurai ,Karisalkulam Panchayat ,Virudhunagar ,Virudhunagar Collector ,Dinakaran ,
× RELATED மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும்...