×

சேலம் பட்டியலின விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்: அமலாக்கத்துறை தலைமை இயக்குனருக்கு கிருஷ்ணசாமி கடிதம்

சேலம் : சேலம் பட்டியலின விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தலைமை இயக்குனருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார். சேலத்தில் பட்டியல் இன விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் பாஜக நிர்வாகி குணசேகரனுக்கு அமலாக்கத்துறை துணைபோகிறது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அமலாக்கத்துறை தலைமை இயக்குனருக்கு கிருஷ்ணசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

The post சேலம் பட்டியலின விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்: அமலாக்கத்துறை தலைமை இயக்குனருக்கு கிருஷ்ணசாமி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Krishnasamy ,Director General of ,Enforcement ,New Tamilnadu Party ,President ,Department ,Enforcement department ,BJP ,Gunasekaran ,Krishnaswamy ,Chief Director of Enforcement ,Dinakaran ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...