×

பாஜகவில் இணைந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவு

சென்னை: சிறப்பு எஸ்.ஐ.க்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமக்கல்லில் அண்ணாமலை நடைபயணத்தின் போது பாஜகவில் இணைந்த இரு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post பாஜகவில் இணைந்த சிறப்பு எஸ்.ஐ.க்கள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Special ,Bajagawa I. DIG ,Chennai ,Special S. I. ,Thanjai Saraga ,TIG ,Lok Rajendran ,Karthikeyan ,BJP ,Annamalai hike ,Namakkal ,Special S. ,DIG ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு