×

வரலாறு காணாத நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தந்துள்ளதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார்: கே.பாலகிருஷ்ணன் சாடல்

சென்னை: வரலாறு காணாத நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தந்துள்ளதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு ரூ.1.25 லட்சம் கோடி கேட்ட நிலையில் ரூ.5,000 கோடி மட்டுமே ஒன்றிய அரசு தந்துள்ளது. 4 சதவீத நிதியை கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

The post வரலாறு காணாத நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தந்துள்ளதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார்: கே.பாலகிருஷ்ணன் சாடல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,EU Government ,Tamil Nadu ,K. Balakrishnan Saddle ,Chennai ,Secretary of State ,K. Balakrishnan ,Tamil Nadu government ,K. Balakrishnan Saddal ,
× RELATED குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட...