×

கோவை மதுக்கரை வனச்சரகப் பகுதியில் உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

கோவை : கோவை மதுக்கரை வனச்சரகப் பகுதியில் உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட குட்டி யானை உயிரிழந்தது. கூட்டத்திடம் இருந்து வெளியேறிய குட்டி யானை கோவைப்புதூர் அருகே காயங்களுடன் மீட்கப்பட்டது.முழு வளர்ச்சியின்றி பிறந்த ஆண் யானைக்குட்டியை சிறுத்தை தாக்கி இருக்கலாம் என வனத்துறை முதற்கட்ட தகவல் அளித்துள்ளது.

The post கோவை மதுக்கரை வனச்சரகப் பகுதியில் உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Madhukarai forest ,Coimbatore ,
× RELATED வனத்துறையை கண்டித்து விவசாயிகள் தர்ணா