×

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்!!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க.செல்வம் போரூர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

The post சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thousand Lamakha Constituency ,Former ,Dimuka ,MLA ,Gu K. Wealth ,Thousand Lamakha ,Constituency ,K. Selvam Borur ,Airam Lamakku Constituency ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...