×

சென்னையில் அதிமுக ஐ.டி.பிரிவினருடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் அதிமுக ஐ.டி.பிரிவினருடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சமூக வலைதள செயல்பாடுகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை செய்து வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post சென்னையில் அதிமுக ஐ.டி.பிரிவினருடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Adimuka I. ,Chennai ,Secretary General ,Edappadi Palanisami ,D. Secretary General ,EPS ,Adimuga Head Office ,Rayappetta, Chennai ,Adimuka I. D. ,Edappadi Palanisamy ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி