×

100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஊதியம் பெற ஆதார் கட்டாயமா?: வைகோ கண்டனம்

சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஊதியம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம் என்பது கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் 100 நாள் வேலைத் திட்டத்தின் நோக்கம் சீர்குலைந்துவிடும். 100 நாள் வேலைத் திட்டத்தை படிப்படியாக சிதைத்து வரும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் என்று வைகோ தெரிவித்திருக்கிறார்.

The post 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஊதியம் பெற ஆதார் கட்டாயமா?: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Vico ,CHENNAI ,Madhyamik ,General Secretary ,Vaiko ,Vigo ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம்...