×

கள்ளக்குறிச்சி அருகே 2 சடலங்கள் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியில் ஆற்றங்கரையோரம் 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் மரத்தில் தூக்கிட்ட நிலையில் 17 வயது சிறுவன் சடலம் மீட்கப்பட்டது. அதன் அருகே ஆற்று நீரில் மிதந்த 17 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. 2 சடலங்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post கள்ளக்குறிச்சி அருகே 2 சடலங்கள் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kallakkurichi ,Somandarkudi ,Kolakkuruchi ,Kolkakurukhi ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9...