×

ஜப்பான் நிலநடுக்க பலி 55ஆக உயர்வு

வஜிமா: ஜப்பானில் இஷிகாவா மாகாண பகுதியில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தன. மேலும் சுனாமி தாக்கியது. இதில் பலியானோர் எண்ணிக்கை 55ஆக உயர்ந்து விட்டது.

The post ஜப்பான் நிலநடுக்க பலி 55ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Japan ,Wajima ,Ishikawa Prefecture ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...