×

அதானி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: அதானி-ஹிண்டன்பர்க் தகராறு மீதான மோதல் தொடர்பான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவிக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வழக்கை கடந்த நவம்பர் 24ம் தேதி ஒத்திவைத்தது. தற்போது இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

The post அதானி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Adani ,Chief Justice ,TY Chandrachud ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு