×

இந்தியாவில் கடந்த ஓராண்டில் நிலக்கரி உற்பத்தி 10.75% அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த ஓராண்டில் நிலக்கரி உற்பத்தி 10.75% அதிகரித்துள்ளது என்று ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2023ல் நாட்டில் 92.87 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என நிலக்கரித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் கடந்த ஓராண்டில் நிலக்கரி உற்பத்தி 10.75% அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Union Coal Ministry ,Ministry of Coal ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...