×
Saravana Stores

அயோத்தியில் வரும் 22ல் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு

சென்னை: அயோத்தியில் வரும் 22ல் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தென்பாரத அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கினர்

The post அயோத்தியில் வரும் 22ல் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : RAJINI ,RAMAR TEMPLE KUMBA BISHEK ,IOTHI ,Chennai ,Ramar Temple Kumba Bisheka ,Ayodhya ,Ayodhi Ramajenma Bhumi Tirtha Shetra ,RSS ,SOUTH PARATHA ,SENTHILKUMAR ,Ramar ,Temple ,Kumba Bisheka ,
× RELATED விஜய் ரசிகர்கள் சிலரும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்: சீமான் பேட்டி!