×

தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக திருச்சி விளங்குகிறது: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உரை

திருச்சி: இந்தியாவை சர்வதேச அரங்கில் பிரதமர் மோடி தலைநிமிர செய்திருப்பதாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறி வருகிறார். தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக திருச்சி விளங்குகிறது. ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் திருச்சி விமான நிலைய முகப்பில் ஸ்ரீரங்கம் கோயில் கோபுர தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டின் தூய்மையான நகரமாக திருச்சி விளங்குகிறது: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உரை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tamil Nadu ,Union Minister ,Jyotiraditya Scindia ,Modi ,India ,Trichy Airport ,
× RELATED கட்டணமில்லா இலவச பேருந்து பயணம்...