×

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமின் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமின் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. விரிவான அறிக்கை அளிக்க சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு ஜாமின் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jamin ,Salem Periyar University ,Chennai ,Chennai High Court ,Salem Magistrate ,Vice ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...