×

மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை 100% எண்ணக்கோரி வழக்கு

சென்னை: மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை 100% எண்ணக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். பாக்கியராஜ் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கின் விசாரணையை ஜன.19-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்த விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு அளித்துள்ளது.

The post மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களை 100% எண்ணக்கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai ,High Court ,Pakhiraj ,Supreme Court ,Lok Bawai Election ,Dinakaran ,
× RELATED லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது