×

பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது தனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

திருச்சி: பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது தனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பட்டங்கள் பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 2024 புத்தாண்டில் நான் பங்கேற்கும் முதல் பொதுநிகழ்ச்சி இதுவாகும் என பிரதமர் மோடி தெரிவித்தர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். சங்க காலத்தில் புலவர்கள் இயற்றிய செய்யுகள், பாடல்கள் அரசர்களால் ஏற்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

The post பாரதிதாசன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது தனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Bharathidasan's graduation ceremony ,PM Modi ,Modi ,Bharathidasan ,
× RELATED சொல்லிட்டாங்க…