×

கடந்த 2 நாட்களில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 15,500 பேர் கண்டு ரசித்தனர்

குமரி: கடந்த 2 நாட்களில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 15,500 பேர் கண்டு ரசித்துள்ளனர். விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து 15500 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர் என்று பூம்புகார் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கடந்த 2 நாட்களில் குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 15,500 பேர் கண்டு ரசித்தனர் appeared first on Dinakaran.

Tags : Vivekananda Mandapam ,Kumari sea ,Kumari ,Bhoompukar administration ,Dinakaran ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை நிறுத்தம்!