×

கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைப்பு

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல்
ரூ.35 வரை கட்டணம் குறைந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

The post கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல் ரூ.35 வரை கட்டணம் குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Klambakh ,Chennai ,Glampakkam Bus Station ,Southern Districts ,Klambakal ,Dinakaran ,
× RELATED சென்னை தியாகராய நகரில் அரசு பேருந்தின் மீது ஆட்டோ மோதி விபத்து