×

பிரதமர் மோடி வருவதையொட்டி திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி: பிரதமர் மோடி வருவதையொட்டி திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமானம் நிலையம் வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களின் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி வருவதையொட்டி திருச்சியில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Trishi ,Modi ,Trichy ,Trichy Airport ,Pudukkota ,Trichy Bus Station ,Dinakaran ,
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...