×

எக்ஸ்போ சாட் உள்பட 11 செயற்கைக்கோள்களிடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-58

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எக்ஸ்போ சாட் உள்பட 11 செயற்கைக்கோள்களிடன் இந்த ஆண்டின் முதல் ராகெட் பிஎஸ்எல்வி சி-58 விண்ணில் பாய்ந்தது. போலரிமீட்டர் செயற்கைக்கோள் கிழக்கு சுற்றுவட்டப் பாதையில் 650 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்படுகிறது.

The post எக்ஸ்போ சாட் உள்பட 11 செயற்கைக்கோள்களிடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-58 appeared first on Dinakaran.

Tags : Expo ,Sat ,Sriharikota ,ExpoSat ,Eastern Orbit ,m. ,Expo SAT ,
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...