×

சொல்லிட்டாங்க…

வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. : – முதல்வர் மு.க.ஸ்டாலின்
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு எடுக்காமல் தாமதப்படுத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. :- காங். பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : New Year ,Chief Minister ,M. K. Stalin ,Union government ,Dinakaran ,
× RELATED நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள்...