×

இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யலாம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

சென்னை: இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப்பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யலாம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Klambach ,Govt Rapid Transport Corporation ,CHENNAI ,Government Rapid Transport Corporation ,Govt express ,South Districts ,Klambakan… ,Klambakan ,Government Express Transport Corporation ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...