- கோயம்புத்தூர்
- கிளம்பாக்
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- சென்னை
- அரசு விரைவு போக்குவரத்து கழகம்
- அரசு எக்ஸ்பிரஸ்
- தெற்கு மாவட்டங்கள்
- கிளாம்பகன்...
- கிளம்பகன்
- அரசு எக்ஸ்பிரஸ் போக்குவரத்துக் கழகம்
- தின மலர்
சென்னை: இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப்பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
The post இன்று முதல் கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்யலாம்: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் appeared first on Dinakaran.