×

2022-23 நிதியாண்டில் சுமார் 8,375 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: 2022-23 நிதியாண்டில் சுமார் 8,375 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023 டிசம்பரில் யுபிஐ மூலம் ரூ.17.4 லட்சம் கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் யுபிஐ பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.139 லட்சம் கோடி. இது 2017-18 நிதியாண்டினை காட்டிலும் வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் 147 % உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2022-23 நிதியாண்டில் சுமார் 8,375 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : Reserve Bank Information ,Delhi ,Reserve Bank ,UPI ,Dinakaran ,
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...