×

முதுமலை புலிகள் காப்பகம், சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

நீலகிரி: நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம், சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதி தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடிக்கவும், அதிக ஒலியுடன் பாடல்களை -இசைக்கவும் வனத்துறை தடை விதித்துள்ளது. அதிக வெளிச்சம் தரும் மின்விளக்குகளைப் பயன்படுத்தவும் வனத்துறை தடை விதித்துள்ளது.

The post முதுமலை புலிகள் காப்பகம், சுற்றியுள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Old Mountain Tigers Archive ,New Year's Eve ,Nilgiri ,Nilgiri Muthumalai Tigers Archive ,New Year ,Masinagudi ,Bokhapura ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...